5 தந்திரங்கள்

பஞ்ச தந்திரங்கள் என்பவை, மித்திர பேதம், சுகிர்லாபம், சந்தி விக்கிரகம், அர்த்த நாசம், அசம்பிரேட்சிய காரியத்துவம் என்பன.

மித்திர பேதம் என்பது சிநேகத்தைக் கெடுத்துப் பகையை உண்டாக்குதல்;

சுகிர்லாபம் என்பது தங்களுக்குச் சமமானவர்களுடன் கூடிப் பகையில்லாமல் வாழ்தல்;

சந்தி விக்கிரகம் என்பது பகைவருடன் உறவுகொண்டாடி வெல்லுதல்;

அர்த்த நாசம் என்பது கையில் கிடைத்த பொருளை அழித்தல்;

அசம்பிரேட்சிய காரியத்துவம் என்பது ஒரு காரியத்தைத் தெளிவாக ஆராயாமல் செய்தல்.

Comments